நெதர்லாந்து அவசர செய்திகள்

Print

நெதர்லாந்து அரசு பத்திரிகையாளர் சந்திப்பு 19.00 மணி (NOS news). அவசர அறிவிப்பு-23-03-2020

இன்றுமுதல் கீழ் வரும் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது!


Onderkant formulier

 

1.06-01-2020 வரை மக்கள் ஒன்றுகூடல் தடை .100 பேருக்கு மேல் கூடும் கூட்டங்கள் இன்றுமுதல் தடை .இத்தடைகளை மீறுவோருக்கு அபதாரம் விதிக்கப்படும் .

2.விருந்தினர்கள் மூன்று பேருக்கு மேல் வரமுடியாது .

3.முடிதிருத்தகம் மூடவேண்டும் .

4.இறுதிகிரிகைகள் ,ஆலயதிருமணங்கள் கடும் நிபந்தனைகளுடன் செய்யலாம் .

5.கொரோனா வைரஸ் சம்பந்தமான விதிகளை மீறினால் கடும் அபதாரம் விதிக்கப்படும் .

6.பல்பொருள் அங்காடிகளில் மக்கள் வரவு மட்டுப்படுத்தபடும் ,மக்கள் வரவு கூடினால் கடையடைப்பு செய்யப்படும் .

7.நடக்கும்போது 1.5 மீட்டர் இடைவெளியில் நடக்கவேண்டும் .

8.குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைபடுத்தபடுவார்கள் .

9.விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 3000-4000 € வரை அபதாரம் விதிக்கப்படும் .